இலவச பாடக்குறிப்புகள்

TNPSC தேர்வுகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட முந்தைய வருட வினாத்தாள்கள் (PYQ) மற்றும் ஷார்ட்கட் கணிதக் குறிப்புகளை இங்கே இலவசமாகப் படித்துப் பயன்பெறுங்கள்.

TNPSC Maths Free Study Materials & PYQ PDFs

TNPSC குரூப் 1, 2, 2A மற்றும் 4 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட TNPSC Group 4 Maths Free PDF மற்றும் முந்தைய வருட வினாத்தாள்களின் தொகுப்புகள் (Previous Year Questions - PYQ) இங்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. புதிய TNPSC Maths Syllabus in Tamil அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த மெட்டீரியல்களை எந்தவித கட்டணமுமின்றி டவுன்லோட் செய்து உங்கள் பயிற்சியை இப்போதே தொடங்குங்கள்.

TNPSC Maths Solved PYQ (2018 - 2026)

TNPSC Maths Test Batch PDF

கற்கண்டு கணிதம் TNPSC Maths Book

TNPSC Aptitude Shortcuts in Tamil

கணிதப் பகுதியில் 25க்கு 25 மதிப்பெண்கள் பெறுவது இனி மிக எளிது! கடினமான கணக்குகளையும் சில நொடிகளில் தீர்க்க உதவும் TNPSC Aptitude Shortcuts in Tamil, மற்றும் அடிப்படை ஃபார்முலாக்களை (Maths Formulas) எங்கள் இலவச மெட்டீரியல்கள் மூலம் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். தினமும் இந்த முந்தைய வருட வினாத்தாள்களைப் (PYQ) பயிற்சி செய்து தேர்வில் மாபெரும் வெற்றி பெற கற்கண்டு கணிதம் வாழ்த்துகிறது.