TNPSC தேர்வுகளுக்கான சிறந்த கணித வழிகாட்டி

குரூப் 1, 2, 2A & 4 தேர்வுகளுக்கான பிரத்யேக கணிதப் புத்தகம் மற்றும் PDF மெட்டீரியல்கள். எளிமையான முறையில் கணக்குகளைக் கற்றுக்கொண்டு தேர்வில் வெற்றி பெறுங்கள்!

View Materials
600+ மாணவர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழு
100% பாதுகாப்பான பேமெண்ட்
One-time Payment (Life-time Access)

நமது Premium மெட்டீரியல்கள்

TNPSC, RRB Aptitude Maths Book

TNPSC, RRB Aptitude Maths Book

TNPSC, Railway, Bank, Police, TET தேர்வுகளுக்கான முழுமையான கணித வழிகாட்டிப் புத்தகம்.
₹300.00
கொரியர் மூலம் அனுப்பப்படும்
View Details & Buy
36% OFF
TNPSC Maths Solved PYQ (2018-2026) in Tamil

TNPSC Maths Solved PYQ (2018-2026) in Tamil

கடந்த வருட வினாத்தாள்கள் (2018 முதல் 2026 வரை) - தீர்க்கப்பட்ட கணித விடைகளுடன் PDF.
₹320.00₹500.00
Life-time PDF Access
View Details & Buy
36% OFF
2026 TNPSC Maths Test Batch PDF

2026 TNPSC Maths Test Batch PDF

TNPSC தேர்விற்கான சிறப்பு கணித டெஸ்ட் பேட்ச் மெட்டீரியல்ஸ்.
₹320.00₹500.00
Life-time PDF Access
View Details & Buy

மாணவர்களின் கருத்துகள் 🎓 (11+)

"Excellent "

மெட்டீரியல்: 2026 TNPSC Maths Test Batch PDF

Subathira Jaikumar

⭐⭐⭐⭐⭐

"Super 👍🏾"

மெட்டீரியல்: TNPSC Maths Solved PYQ (2018-2026) in Tamil

RANJITHKUMAR

⭐⭐⭐⭐⭐

"Very use ful"

மெட்டீரியல்: TNPSC Maths Solved PYQ (2018-2026) in Tamil

Radha

⭐⭐⭐⭐⭐
Showing 3 of 11 reviews

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

கட்டணம் செலுத்திய பிறகு PDF ஃபைல்களை எப்படி டவுன்லோட் செய்வது?

நீங்கள் ஆன்லைனில் (Razorpay மூலம்) பாதுகாப்பாகக் கட்டணம் செலுத்திய உடனே, உங்கள் ஆர்டர் தானாகவே (Auto-Approve) அங்கீகரிக்கப்படும். கட்டணம் செலுத்திய மறுகணமே உங்கள் ஈமெயிலுக்குத் தகவல் வந்துவிடும். நீங்கள் உடனடியாக 'My Dashboard' பகுதிக்குச் சென்று மெட்டீரியல்களைப் பயன்படுத்தத் தொடங்கலாம். அட்மின் அனுமதிக்காகக் காத்திருக்கத் தேவையில்லை!

கற்கண்டு கணிதம் புத்தகம் எத்தனை நாட்களில் வீட்டுக்கு வரும்?

புத்தகத்தை ஆர்டர் செய்த 3 முதல் 5 வேலை நாட்களில் (Working days), நீங்கள் பதிவு செய்த முகவரிக்கு கொரியர் அல்லது இந்திய அஞ்சல் (India Post) மூலம் அனுப்பி வைக்கப்படும்.

PDF ஃபைல்களுக்கு மாதாந்திர கட்டணம் (Subscription) கட்ட வேண்டுமா?

இல்லை. இது One-time Payment (Life-time Access) ஆகும். ஒருமுறை கட்டணம் செலுத்தினால் போதுமானது. அந்தத் தொகுப்பில் (Category) எதிர்காலத்தில் புதிதாக சேர்க்கப்படும் PDF-களையும் நீங்கள் இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ளலாம்.

பேமெண்ட் செய்வதில் சிரமம் இருந்தால் யாரைத் தொடர்புகொள்வது?

தொழில்நுட்ப கோளாறால் பணம் பிடிக்கப்பட்டு ஆர்டர் சமர்ப்பிக்கப்படாமல் இருந்தால், உங்களின் Transaction Screenshot-உடன் எங்களின் அதிகாரப்பூர்வ WhatsApp எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும். நாங்கள் சரிசெய்து தருகிறோம்.

கற்கண்டு கணிதம் அகாடமி பற்றி (About Us)

"கற்கண்டு கணிதம் (Karkandu Kanitham)" இணையதளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்! TNPSC Group 1, 2, 2A, 4, VAO மற்றும் RRB, TNTET போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கணிதப் பகுதியை (Aptitude and Mental Ability) மிக எளிமையாகவும், எளிய ஷார்ட்கட் முறைகளுடனும் கற்பிப்பதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.

போட்டித் தேர்வுகளில் கணிதப் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெறுவது கடினம் என்ற பொதுவான பயத்தை உடைத்து, கிராமப்புற மாணவர்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் எங்களது மெட்டீரியல்கள் மற்றும் புத்தகங்கள் மிக நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

  • TNPSC Maths Solved PYQ (2018-2026): முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் முழுமையான மற்றும் தெளிவான எளிய தமிழ் விளக்கங்களுடன்.
  • Shortcut Tricks in Tamil: கடினமான மேக்ஸ் கணக்குகளையும் 10 முதல் 15 வினாடிகளில் தீர்க்கும் நேர மேலாண்மை (Time Management) உத்திகள்.
  • One-time Payment (Life-time Access): மாதாந்திர கட்டணங்கள் ஏதுமின்றி, ஒருமுறை கட்டணத்தில் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் தரமான PDF நோட்ஸ் மற்றும் ஆன்லைன் தேர்வுகள்.

கற்கண்டு கணிதம் ஆறுமுகம்

TNPSC Maths Specialist

திருச்செந்தூரில் கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான போட்டித் தேர்வர்களுக்கு கணிதப் பாடத்தை வெற்றிகரமாகக் கற்பித்து வரும் அனுபவமிக்க ஆசிரியர். கணிதப் பயத்தைப் போக்கி அரசு வேலைக் கனவை அடைவதே எங்களது லட்சியம்!

நமது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்கள் (Follow Us)