TNPSC QUIZ TNPSC TAMIL ONLINE TEST – 04 (2025 EXAMS) By karkandukanitham@gmail.com Published On: November 24, 2025 1 12345678910111213141516171819202122232425 TNPSC TAMIL TNPSC TAMIL ONLINE TEST – 04 (2025 EXAMS) ALL QUESTIONS ARE COLLECTED FROM 2025 TNPSC EXAM QUESTION PAPERS. 1 / 25 ‘அவரல பிறவே’ என்று தொல்காப்பியம் குறிப்பிடும் திணை எது? (A) விரவுத்திணை (B) உயர்திணை (C) பொதுத்திணை (D) அஃறிணை (E) விடை தெரியவில்லை 2 / 25 சொல்லையும் பொருளையும் பொருத்துக. (a) தீர்வன 1. நீங்குபவை (b) தெளிவு 2. நற்காட்சி (c) ஓர்தல் 3. நல்லறிவு (d) கூற்றவா 4. பிரிவுகளாக (A) 1 2 3 4 (B) 2 1 3 4 (C) 3 1 2 4 (D) 1 3 2 4 (E) விடை தெரியவில்லை 3 / 25 தொடர்வகை அறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க. அப்துல் நேற்று வருவித்தான் ___________. (A) செய்தித் தொடர் (B) வினாத் தொடர் (C) தன்வினைத் தொடர் (D) பிறவினைத் தொடர் (E) விடை தெரியவில்லை 4 / 25 கலைச்சொல் அறிக. Transparent (A) ஒளி ஊடுருவக் காட்சி (B) ஒளிபரப்பு (C) ஒளிபரப்புக் கோபுரம் (D) அலைவரிசை (E) விடை தெரியவில்லை 5 / 25 கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தெரிவு செய்க. Nanotechnology (A) உயிரித் தொழில்நுட்பம் (B) மீநுண் தொழில்நுட்பம் (C) விண்வெளித் தொழில்நுட்பம் (D) விண்வெளிக் கதிர்கள் (E) விடை தெரியவில்லை 6 / 25 கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல். Valley (A) மலை (B) அருவி (C) பள்ளத்தாக்கு (D) காடு (E) விடை தெரியவில்லை 7 / 25 Advocate என்பதன் கலைச்சொல் : (A) வழக்கறிஞர் (B) பதிவுரு வழக்குரைஞர் (C) வழக்குரைஞர் (D) முதுநிலை வழக்குரைஞர் (E) விடை தெரியவில்லை 8 / 25 Directing என்பதற்குத் தமிழில் _________ எனப்படும். (A) இயங்குதல் (B) இசைவளித்தல் (C) இயக்குதல் (D) இயங்காமை (E) விடை தெரியவில்லை 9 / 25 பழமொழியின் பொருளைத் தேர்வு செய்து எழுதுக. அளவுக்கு ______________. (A) மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு (B) மிஞ்சினால் அமிர்தமும் பஞ்சு (C) மிஞ்சினால் அமிர்தமும் மஞ்சு (D) அமிர்தமும் நஞ்சு மிஞ்சினால் (E) விடை தெரியவில்லை 10 / 25 பழமொழியின் பொருளைத் தேர்வு செய்க. விருந்தும் ____________. (A) மருந்தும் இரண்டு நாள் (B) மருந்தும் மூன்று நாள் (C) மருந்தும் ஐந்து நாள் (D) மருந்தும் ஒரு நாள் (E) விடை தெரியவில்லை 11 / 25 பழமொழி உணர்த்தும் சரியான பொருளைக் கூறுக. மண்குதிரையை நம்பி, ஆற்றில் இறங்கலாமா? (A) தகுதியுள்ளவரை நம்பி, நாம் செயலில் இறங்குவது (B) தகுதியில்லாதவரை நம்பி, நாம் செயலில் இறங்கலாமா (C) நாம் ஆற்றில் இறங்குவது (D) நாம் செயலில் செய்வது (E) விடை தெரியவில்லை 12 / 25 மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க. ஆ ___________. (A) மந்தை (B) கூட்டம் (C) நிரை (D) குவியல் (E) விடை தெரியவில்லை 13 / 25 பீஹார் மாநிலத்தின் மையப் பகுதியான நாளந்தாவுக்கு அருகில் உள்ள ராஜ்கிர் நகரில் கி.பி. 5ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டது நாளந்தா பல்கலைக்கழகம். இங்குள்ள ரத்னோ தாதி என்ற 9 மாடி கட்டிடத்தில் ‘உண்மையின் மலை’ என்ற நூலகத்தில் 90 லட்சம் புத்தகங்கள், புனிதமான கையெழுத்து பிரதிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நாளந்தா, உலகின் முதல் உண்டு உறைவிட பல்கலைக்கழகமாக விளங்கியது. இங்கு 2,000 ஆசிரியர்கள், 10,000 மாணவர்கள் இருந்தனர். பவுத்தம் பற்றிய ஆய்வுப் படிப்புகளுடன் வானியல், மருத்துவம், தர்க்கம், கணிதம் போன்ற பாடங்களுடன் கற்பிக்கப்பட்டன. 88) நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்திருந்த ஊர் எது? (A) ராஜ்கிர் (B) ராசுகிர் (C) ராகிர் (D) கிர் ராஜ் (E) விடை தெரியவில்லை 14 / 25 பீஹார் மாநிலத்தின் மையப் பகுதியான நாளந்தாவுக்கு அருகில் உள்ள ராஜ்கிர் நகரில் கி.பி. 5ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டது நாளந்தா பல்கலைக்கழகம். இங்குள்ள ரத்னோ தாதி என்ற 9 மாடி கட்டிடத்தில் ‘உண்மையின் மலை’ என்ற நூலகத்தில் 90 லட்சம் புத்தகங்கள், புனிதமான கையெழுத்து பிரதிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நாளந்தா, உலகின் முதல் உண்டு உறைவிட பல்கலைக்கழகமாக விளங்கியது. இங்கு 2,000 ஆசிரியர்கள், 10,000 மாணவர்கள் இருந்தனர். பவுத்தம் பற்றிய ஆய்வுப் படிப்புகளுடன் வானியல், மருத்துவம், தர்க்கம், கணிதம் போன்ற பாடங்களுடன் கற்பிக்கப்பட்டன. 89) நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை. (A) 1,000 (B) 10,000 (C) 1,00,000 (D) 2,000 (E) விடை தெரியவில்லை 15 / 25 பீஹார் மாநிலத்தின் மையப் பகுதியான நாளந்தாவுக்கு அருகில் உள்ள ராஜ்கிர் நகரில் கி.பி. 5ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டது நாளந்தா பல்கலைக்கழகம். இங்குள்ள ரத்னோ தாதி என்ற 9 மாடி கட்டிடத்தில் ‘உண்மையின் மலை’ என்ற நூலகத்தில் 90 லட்சம் புத்தகங்கள், புனிதமான கையெழுத்து பிரதிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நாளந்தா, உலகின் முதல் உண்டு உறைவிட பல்கலைக்கழகமாக விளங்கியது. இங்கு 2,000 ஆசிரியர்கள், 10,000 மாணவர்கள் இருந்தனர். பவுத்தம் பற்றிய ஆய்வுப் படிப்புகளுடன் வானியல், மருத்துவம், தர்க்கம், கணிதம் போன்ற பாடங்களுடன் கற்பிக்கப்பட்டன. நாளந்தா பல்கலைக்கழகம் யார் காலத்தில் கட்டப்பட்டது? (A) பல்லவர்கள் (B) முகலாயர்கள் (C) குப்தர்கள் (D) சோழர்கள் (E) விடை தெரியவில்லை 16 / 25 பீஹார் மாநிலத்தின் மையப் பகுதியான நாளந்தாவுக்கு அருகில் உள்ள ராஜ்கிர் நகரில் கி.பி. 5ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டது நாளந்தா பல்கலைக்கழகம். இங்குள்ள ரத்னோ தாதி என்ற 9 மாடி கட்டிடத்தில் ‘உண்மையின் மலை’ என்ற நூலகத்தில் 90 லட்சம் புத்தகங்கள், புனிதமான கையெழுத்து பிரதிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நாளந்தா, உலகின் முதல் உண்டு உறைவிட பல்கலைக்கழகமாக விளங்கியது. இங்கு 2,000 ஆசிரியர்கள், 10,000 மாணவர்கள் இருந்தனர். பவுத்தம் பற்றிய ஆய்வுப் படிப்புகளுடன் வானியல், மருத்துவம், தர்க்கம், கணிதம் போன்ற பாடங்களுடன் கற்பிக்கப்பட்டன. முதல் உண்டு உறைவிடப் பல்கலைக்கழகம் எது? (A) சென்னைப் பல்கலைக்கழகம் (B) அண்ணாப் பல்கலைக்கழகம் (C) நாளந்தா பல்கலைக்கழகம் (D) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (E) விடை தெரியவில்லை 17 / 25 பீஹார் மாநிலத்தின் மையப் பகுதியான நாளந்தாவுக்கு அருகில் உள்ள ராஜ்கிர் நகரில் கி.பி. 5ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டது நாளந்தா பல்கலைக்கழகம். இங்குள்ள ரத்னோ தாதி என்ற 9 மாடி கட்டிடத்தில் ‘உண்மையின் மலை’ என்ற நூலகத்தில் 90 லட்சம் புத்தகங்கள், புனிதமான கையெழுத்து பிரதிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நாளந்தா, உலகின் முதல் உண்டு உறைவிட பல்கலைக்கழகமாக விளங்கியது. இங்கு 2,000 ஆசிரியர்கள், 10,000 மாணவர்கள் இருந்தனர். பவுத்தம் பற்றிய ஆய்வுப் படிப்புகளுடன் வானியல், மருத்துவம், தர்க்கம், கணிதம் போன்ற பாடங்களுடன் கற்பிக்கப்பட்டன. நாளந்தா பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை. (A) 10,000 (B) 2,000 (C) 80 லட்சம் (D) 90 லட்சம் (E) விடை தெரியவில்லை 18 / 25 பூங்கொடி என்னும் காவியத்துக்காக _____________ இல் தமிழக அரசு முடியரசன் அவர்களுக்கு பரிசு வழங்கியது (A) 1965 (B) 1960 (C) 1980 (D) 1966 (E) விடை தெரியவில்லை 19 / 25 “கலங்காதிரு மனமே” என்ற பாடலை எழுதியவரைக் கண்டறிக. (A) பாரதிதாசன் (B) கண்ணதாசன் (C) வைரமுத்து (D) நாகூர் ரூமி (E) விடை தெரியவில்லை 20 / 25 ‘தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்’ என வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டியவர் யார்? (A) தேவநேயப்பாவாணர் (B) பாரதியார் (C) மஸ்தான் சாகிபு (D) ரா.பி. சேதுப்பிள்ளை (E) விடை தெரியவில்லை 21 / 25 சென்னையிலுள்ள எப்பகுதியில் சமயப்பணி ஆற்றினார் ஜி.யு. போப்? (A) அடையாறு (B) திருவல்லிக்கேணி (C) சாந்தோம் (D) பெசன்ட் நகர் (E) விடை தெரியவில்லை 22 / 25 நிரப்புக. சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் __________ கருத்துகள் இடம்பெற்றுள்ளன. (A) மூன்று (B) நான்கு (C) ஐந்து (D) ஆறு (E) விடை தெரியவில்லை 23 / 25 பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து எழுதுக. திரிகடுகத்திலுள்ள ஒவ்வொரு பாடலிலும் __________ கருத்துகள் இடம் பெற்றுள்ளன. (A) மூன்று (B) ஐந்து (C) பத்து (D) ஏழு (E) விடை தெரியவில்லை 24 / 25 கீழ்க்கண்ட குறளின் விடுபட்ட சீர் கண்டறிக. உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் ___________ தவர். (A) அல்லா (B) தல்லா (C) மல்லா (D) கல்லா (E) விடை தெரியவில்லை 25 / 25 சீர்களை முறைப்படுத்தி எழுதுக. (A) செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் அருட்செல்வம் (B) செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் பொருட்செல்வம் (C) பொருட்செல்வம் செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் (D) அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் (E) விடை தெரியவில்லை Your score is LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz