TNPSC TAMIL ONLINE TEST – 03 (2025 EXAMS)

By karkandukanitham@gmail.com

Published On:

TNPSC TAMIL ONLINE TEST
1

TNPSC TAMIL

TNPSC TAMIL ONLINE TEST

TNPSC TAMIL ONLINE TEST – 03 (2025 EXAMS)

ALL QUESTIONS ARE COLLECTED FROM 2025 TNPSC EXAM QUESTION PAPERS.

1 / 25

  1. நிரப்புக.

வள்ளுவர் வழி நின்று விடை தருக.

ஒழுக்கமாக வாழும் அனைவரும் ________ அடைவர்.

2 / 25

  1. இருவினைகளின் பொருள் வேறுபாடறிந்து சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.

சேர்ந்து – சேர்த்து

3 / 25

53. சரியான தொடரைத் தேர்ந்தெடு.
(விரிந்து – விரித்து)
I. விரித்த நூலால் அறிவு விரிந்தது.
II. விரிந்த நூலால் அறிவு விரித்தது.
III. பூவிதழ் விரிந்தது; மயில்தோகை விரித்தது.
IV. பூவிதழ் விரித்தது; மயில்தோகை விரிந்தது.

4 / 25

  1. ஒற்றுப்பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க.

5 / 25

  1. எதிர்ச்சொல் தருக.

ஈதல்

6 / 25

  1. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.

சரியான இணையைத் தேர்ந்தெடு.

7 / 25

  1. ‘அழகிய மரம்’ – எச்ச வகையை தெரிவு செய்க.

8 / 25

  1. ‘நில்’ என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்க.

9 / 25

  1. எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய வினா எழுத்துகளுள் மொழியின் முதலில் வருபவை

10 / 25

  1. தமிழ் எழுத்துக்களில் இன எழுத்து இல்லாத எழுத்து எது?

11 / 25

  1. ஒலி வேறுபாடறிந்து பொருத்தமானதைத் தேர்ந்தெடு.

அரம் – அறம்

12 / 25

  1. பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக.

பிழையான சொல்

  1. தெண்றல்
  2. கன்டம்
  3. மன்டபம்

13 / 25

  1. சேர்த்தெழுதல்

‘நீள் + உழைப்பு’ – என்னும் சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது.

14 / 25

  1. பிரித்தெழுதல்.

இடமெல்லாம்

15 / 25

  1. பிரித்தெழுதுக.

‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

16 / 25

  1. தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள்.

17 / 25

  1. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.

வெற்பு

18 / 25

  1. சரணாலயம் என்பதன் வேறுபெயர்.

19 / 25

  1. சரியான பொருளை அறிக.

முரலும்

20 / 25

  1. இரு பொருள் தருக.

சொல்

21 / 25

  1. கை – என்பதன் பொருளைத் தேர்க.

22 / 25

  1. எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல்.

சேர்த்தல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

23 / 25

  1. எங்கே, எதற்கு, எப்படி, எவை, என்ன ஆகிய சொற்களுக்குப்பின் எவ்வகை நிறுத்தற்குறி இடம்பெற வேண்டும்?

24 / 25

  1. ஒரே எழுவாயில் பல தொடர்கள் வருகின்ற இடங்களில் எவ்வகை நிறுத்தற்குறி இடுதல் வேண்டும்?

25 / 25

  1. ‘அவன்’ என்ற ஆண்பால் பெயர்ச்சொல்லின் சரியான வினைமுடிவைத் தெரிவு செய்க.

Leave a Comment

Item added to cart.
0 items - 0.00