TNPSC QUIZ TNPSC TAMIL ONLINE TEST – 02 (2025 EXAMS) By karkandukanitham@gmail.com Published On: November 23, 2025 0 12345678910111213141516171819202122232425 TNPSC TAMIL TNPSC TAMIL ONLINE TEST – 02 (2025 EXAMS) ALL QUESTIONS ARE COLLECTED FROM 2025 TNPSC EXAM QUESTION PAPERS. 1 / 25 செய்வினைத் தொடரைக் கண்டறிக: (A) கவிதா உரை படிப்பித்தாள் (B) கவிதாவால் படிக்கப்பட்டது (C) கவிதா உரை படித்தாள் (D) கவிதா படிக்காதே (E) விடை தெரியவில்லை 2 / 25 சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் : சொற்களை ஒழுங்குபடுத்துக. (A) வென்றதைப் பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம். (B) வென்றதைப் பகைவரை பாடும் இலக்கியம் ஆகும் பரணி. (C) பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும். (D) பகைவரை வென்றதைப் பரணி பாடும் இலக்கியம் ஆகும். (E) விடை தெரியவில்லை 3 / 25 சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக : (A) பாரதியார் பாடினார் எங்கள் சாதி காக்கை குருவி (B) காக்கை குருவி பாரதியார் பாடினார் எங்கள் சாதி (C) பாரதியார் எங்கள் சாதி காக்கை குருவி என்று பாடினார் (D) காக்கை குருவி எங்கள் சாதி – என்று பாரதியார் பாடினார் (E) விடை தெரியவில்லை 4 / 25 கலைச்சொல் தருக: Irrigation Technology (A) அறிவியல் தொழில்நுட்பம் (B) விண்வெளி தொழில்நுட்பம் (C) இரசாயனத் தொழில்நுட்பம் (D) பாசனத் தொழில்நுட்பம் (E) விடை தெரியவில்லை 5 / 25 ‘FICTION’ என்பதன் கலைச்சொல். (A) இசைவு (B) நுழைவு (C) விளைவு (D) புனைவு (E) விடை தெரியவில்லை 6 / 25 கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தெரிவு செய்க. Classical Literature (A) செவ்விலக்கியம் (B) பக்தி இலக்கியம் (C) பண்டைய இலக்கியம் (D) நவீன இலக்கியம் (E) விடை தெரியவில்லை 7 / 25 கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிக. Satellite (A) மின்னணுக் கருவிகள் (B) பதிவிறக்கம் (C) போர்க் கருவிகள் (D) செயற்கைக்கோள் (E) விடை தெரியவில்லை 8 / 25 கலைச்சொல் அறிக: Sailor (A) சிறைக்காப்பாளர் (B) மாலுமி (C) போர்வீரன் (D) விமானி (E) விடை தெரியவில்லை 9 / 25 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் 1978ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, எந்த வயது நிறைவடைந்த தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்? (A) 61 (B) 60 (C) 59 (D) 58 (E) விடை தெரியவில்லை 10 / 25 மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க. பால் ________. (A) குடி (B) பருகு (C) சாப்பிடு (D) உண் (E) விடை தெரியவில்லை 11 / 25 மரபுத் தொடரின் பொருளைத் தேர்வு செய்க. சேவல் ______. (A) கொக்கரிக்கும் (B) அகவும் (C) கூவும் (D) கரையும் (E) விடை தெரியவில்லை 12 / 25 உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. ‘கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல’ (A) எதிர்பாரா நிகழ்வு (B) தற்செயல் நிகழ்வு (C) எதிர்பார்த்த நிகழ்வு (D) எதிர்பார்க்கும் நிகழ்வு (E) விடை தெரியவில்லை 13 / 25 உவமைத் தொடரின் பொருள் தருக. வாழையடி வாழையாக (A) நீண்டகாலம் வாழ்தல் (B) தலைமுறை தலைமுறையாக (C) சிறப்புப் பெறுதல் (D) பேணிக் காத்தல் (E) விடை தெரியவில்லை 14 / 25 உவமைத் தொடரின் பொருள் எழுதுக. ஆயிரங்காலத்துப் பயிர் (A) நீண்ட காலமாக இருப்பது (B) ஆயிரம் வருடம் வளரும் தானியம் (C) நீண்ட காலம் வாழாமை (D) ஆயிரம் மரங்களின் தொகுதி (E) விடை தெரியவில்லை 15 / 25 குற்றமுறையீட்டு மனுவை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்? (A) Review Petition (B) Requesting Petition (C) Common Petition (D) Complaint Petition (E) விடை தெரியவில்லை 16 / 25 ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெழுதுக. Dubbing (A) ஒலிச்சேர்க்கை (B) பட வீழ்த்தி (C) ஒளிச்சேர்க்கை (D) பார்வை நிலைப்பு (E) விடை தெரியவில்லை 17 / 25 ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல். Excavation – நேரான தமிழ்ச்சொல் எது? (A) அகழாய்வு (B) கல்வெட்டியல் (C) பொறிப்பு (D) சிற்பக்கலை (E) விடை தெரியவில்லை 18 / 25 ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்க. Ultraviolet Rays (A) அகசிவப்புக் கதிர்கள் (B) புற சிவப்புக் கதிர்கள் (C) புற ஊதாக் கதிர்கள் (D) சூரிய ஒளிக்கதிர்கள் (E) விடை தெரியவில்லை 19 / 25 “Cave Paintings” என்னும் ஆங்கிலச் சொல்லுக்கிணையான தமிழ்ச்சொல்லைத் தேர்க. (A) புதர் ஓவியங்கள் (B) துளை ஓவியங்கள் (C) மலை ஓவியங்கள் (D) குகை ஓவியங்கள் (E) விடை தெரியவில்லை 20 / 25 நடுவணரசு, உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் 2006 ஆம் ஆண்டு ______ வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. (A) நூல்நிலையம் (B) பதிப்பகம் (C) ஓலைச்சுவடி (D) அஞ்சல் தலை (E) விடை தெரியவில்லை 21 / 25 துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் யார்? (A) சி. இலக்குவனார் (B) முடியரசன் (C) கண்ணதாசன் (D) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (E) விடை தெரியவில்லை 22 / 25 ‘தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்’ எனப் புகழப்படுவர் யார்? (A) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் (B) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (C) தேவநேயப்பாவாணர் (D) சி. இலக்குவனார் (E) விடை தெரியவில்லை 23 / 25 ‘ஏலாதி’- என்ற நூலின் ஆசிரியர் (A) நல்லாதனார் (B) நப்பூதனார் (C) கணிமேதாவியார் (D) ஔவையார் (E) விடை தெரியவில்லை 24 / 25 ஏழு சீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆன நூல் (A) திருக்குறள் (B) அந்தாதி (C) இரட்டைக் கலம்பகம் (D) இரட்டைக் காப்பியம் (E) விடை தெரியவில்லை 25 / 25 விடுபட்ட சீர் கண்டறிக. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா ஊக்கம் _________ உழை. (A) உடையான் (B) உடைமை (C) போல (D) குழையும் (E) விடை தெரியவில்லை Your score is LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz