TNPSC TAMIL ONLINE TEST – 04 (2025 EXAMS)

By karkandukanitham@gmail.com

Published On:

TNPSC TAMIL ONLINE TEST
1

TNPSC TAMIL

TNPSC TAMIL ONLINE TEST

TNPSC TAMIL ONLINE TEST – 04 (2025 EXAMS)

ALL QUESTIONS ARE COLLECTED FROM 2025 TNPSC EXAM QUESTION PAPERS.

1 / 25

  1. ‘அவரல பிறவே’ என்று தொல்காப்பியம் குறிப்பிடும் திணை எது?

2 / 25

  1. சொல்லையும் பொருளையும் பொருத்துக.

(a) தீர்வன                           1.  நீங்குபவை

(b) தெளிவு                         2. நற்காட்சி

(c) ஓர்தல்                           3. நல்லறிவு

(d) கூற்றவா                      4. பிரிவுகளாக

3 / 25

  1. தொடர்வகை அறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க.

அப்துல் நேற்று வருவித்தான் ___________.

4 / 25

  1. கலைச்சொல் அறிக.

Transparent

5 / 25

  1. கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தெரிவு செய்க.

Nanotechnology

6 / 25

  1. கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்.

Valley

7 / 25

  1. Advocate என்பதன் கலைச்சொல் :

8 / 25

  1. Directing என்பதற்குத் தமிழில் _________ எனப்படும்.

9 / 25

  1. பழமொழியின் பொருளைத் தேர்வு செய்து எழுதுக.

அளவுக்கு ______________.

10 / 25

  1. பழமொழியின் பொருளைத் தேர்வு செய்க.

விருந்தும் ____________.

11 / 25

  1. பழமொழி உணர்த்தும் சரியான பொருளைக் கூறுக.

மண்குதிரையை நம்பி, ஆற்றில் இறங்கலாமா?

12 / 25

  1. மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.

ஆ ___________.

13 / 25

பீஹார் மாநிலத்தின் மையப் பகுதியான நாளந்தாவுக்கு அருகில் உள்ள ராஜ்கிர் நகரில் கி.பி. 5ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டது நாளந்தா பல்கலைக்கழகம். இங்குள்ள ரத்னோ தாதி என்ற 9 மாடி கட்டிடத்தில் ‘உண்மையின் மலை’ என்ற நூலகத்தில் 90 லட்சம் புத்தகங்கள், புனிதமான கையெழுத்து பிரதிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நாளந்தா, உலகின் முதல் உண்டு உறைவிட பல்கலைக்கழகமாக விளங்கியது. இங்கு 2,000 ஆசிரியர்கள், 10,000 மாணவர்கள் இருந்தனர். பவுத்தம் பற்றிய ஆய்வுப் படிப்புகளுடன் வானியல், மருத்துவம், தர்க்கம், கணிதம் போன்ற பாடங்களுடன் கற்பிக்கப்பட்டன.

88) நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்திருந்த ஊர் எது?

14 / 25

89) நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை.

15 / 25

பீஹார் மாநிலத்தின் மையப் பகுதியான நாளந்தாவுக்கு அருகில் உள்ள ராஜ்கிர் நகரில் கி.பி. 5ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டது நாளந்தா பல்கலைக்கழகம். இங்குள்ள ரத்னோ தாதி என்ற 9 மாடி கட்டிடத்தில் ‘உண்மையின் மலை’ என்ற நூலகத்தில் 90 லட்சம் புத்தகங்கள், புனிதமான கையெழுத்து பிரதிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நாளந்தா, உலகின் முதல் உண்டு உறைவிட பல்கலைக்கழகமாக விளங்கியது. இங்கு 2,000 ஆசிரியர்கள், 10,000 மாணவர்கள் இருந்தனர். பவுத்தம் பற்றிய ஆய்வுப் படிப்புகளுடன் வானியல், மருத்துவம், தர்க்கம், கணிதம் போன்ற பாடங்களுடன் கற்பிக்கப்பட்டன.

  1. நாளந்தா பல்கலைக்கழகம் யார் காலத்தில் கட்டப்பட்டது?

16 / 25

பீஹார் மாநிலத்தின் மையப் பகுதியான நாளந்தாவுக்கு அருகில் உள்ள ராஜ்கிர் நகரில் கி.பி. 5ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டது நாளந்தா பல்கலைக்கழகம். இங்குள்ள ரத்னோ தாதி என்ற 9 மாடி கட்டிடத்தில் ‘உண்மையின் மலை’ என்ற நூலகத்தில் 90 லட்சம் புத்தகங்கள், புனிதமான கையெழுத்து பிரதிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நாளந்தா, உலகின் முதல் உண்டு உறைவிட பல்கலைக்கழகமாக விளங்கியது. இங்கு 2,000 ஆசிரியர்கள், 10,000 மாணவர்கள் இருந்தனர். பவுத்தம் பற்றிய ஆய்வுப் படிப்புகளுடன் வானியல், மருத்துவம், தர்க்கம், கணிதம் போன்ற பாடங்களுடன் கற்பிக்கப்பட்டன.

  1. முதல் உண்டு உறைவிடப் பல்கலைக்கழகம் எது?

17 / 25

  1. நாளந்தா பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை.

18 / 25

  1. பூங்கொடி என்னும் காவியத்துக்காக _____________ இல் தமிழக அரசு முடியரசன் அவர்களுக்கு பரிசு வழங்கியது

19 / 25

  1. “கலங்காதிரு மனமே” என்ற பாடலை எழுதியவரைக் கண்டறிக.

20 / 25

  1. ‘தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்’ என வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டியவர் யார்?

21 / 25

  1. சென்னையிலுள்ள எப்பகுதியில் சமயப்பணி ஆற்றினார் ஜி.யு. போப்?

22 / 25

  1. நிரப்புக.

சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் __________ கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

23 / 25

  1. பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

திரிகடுகத்திலுள்ள ஒவ்வொரு பாடலிலும் __________ கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

24 / 25

  1. கீழ்க்கண்ட குறளின் விடுபட்ட சீர் கண்டறிக.

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் ___________ தவர்.

25 / 25

  1. சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

Leave a Comment

Item added to cart.
0 items - 0.00