TNPSC QUIZ TNPSC TAMIL ONLINE TEST – 03 (2025 EXAMS) By karkandukanitham@gmail.com Published On: November 24, 2025 1 12345678910111213141516171819202122232425 TNPSC TAMIL TNPSC TAMIL ONLINE TEST – 03 (2025 EXAMS) ALL QUESTIONS ARE COLLECTED FROM 2025 TNPSC EXAM QUESTION PAPERS. 1 / 25 நிரப்புக. வள்ளுவர் வழி நின்று விடை தருக. ஒழுக்கமாக வாழும் அனைவரும் ________ அடைவர். (A) பெருமை (B) பொருள் வசதி (C) சீரும் சிறப்பும் (D) மேன்மை (E) விடை தெரியவில்லை 2 / 25 இருவினைகளின் பொருள் வேறுபாடறிந்து சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க. சேர்ந்து – சேர்த்து (A) நானும் என் தம்பியும் சேர்த்து பணத்தைச் சேர்த்து மகிழ்ந்தோம் (B) நானும் என் தம்பியும் சேர்ந்து பணத்தைச் சேர்த்து மகிழ்ந்தோம் (C) நானும் என் தம்பியும் சேர்ந்து பணத்தைச் சேர்ந்து மகிழ்ந்தோம் (D) நானும் என் தம்பியும் சேர்த்து பணத்தைச் சேர்ந்து மகிழ்ந்தோம் (E) விடை தெரியவில்லை 3 / 25 53. சரியான தொடரைத் தேர்ந்தெடு. (விரிந்து – விரித்து) I. விரித்த நூலால் அறிவு விரிந்தது. II. விரிந்த நூலால் அறிவு விரித்தது. III. பூவிதழ் விரிந்தது; மயில்தோகை விரித்தது. IV. பூவிதழ் விரித்தது; மயில்தோகை விரிந்தது. (A) I மற்றும் II சரி (B) III மற்றும் IV சரி (C) I மற்றும் III சரி (D) II மற்றும் IV சரி (E) விடை தெரியவில்லை 4 / 25 ஒற்றுப்பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க. (A) வாழ்க்கை படகு (B) வெண்டைக்காய்ப் பொரியல் (C) தண்ணீர் தொட்டி (D) மோர்குழம்பு (E) விடை தெரியவில்லை 5 / 25 எதிர்ச்சொல் தருக. ஈதல் (A) தருதல் (B) வழங்கல் (C) ஏற்றல் (D) மறுத்தல் (E) விடை தெரியவில்லை 6 / 25 பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல். சரியான இணையைத் தேர்ந்தெடு. (A) கீர்த்தி – வானம் (B) கீர்த்தி – இராஜராஜ சோழன் (C) கீர்த்தி – புகழ் (D) கீர்த்தி – நீரோடை (E) விடை தெரியவில்லை 7 / 25 ‘அழகிய மரம்’ – எச்ச வகையை தெரிவு செய்க. (A) தெரிநிலைப் பெயரெச்சம் (B) எதிர்காலப் பெயரெச்சம் (C) குறிப்புப் பெயரெச்சம் (D) இறந்தகாலப் பெயரெச்சம் (E) விடை தெரியவில்லை 8 / 25 ‘நில்’ என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்க. (A) நின்றான் (B) நின்றவன் (C) நிற்பான் (D) நிற்பாய் (E) விடை தெரியவில்லை 9 / 25 எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய வினா எழுத்துகளுள் மொழியின் முதலில் வருபவை (A) ஓ, யா, ஏ (B) ஆ, ஓ, ஏ (C) ஆ, ஓ (D) எ, யா, ஏ (E) விடை தெரியவில்லை 10 / 25 தமிழ் எழுத்துக்களில் இன எழுத்து இல்லாத எழுத்து எது? (A) உயிர் எழுத்து (B) ஆய்த எழுத்து (C) மெய் எழுத்து (D) நெடில் எழுத்து (E) விடை தெரியவில்லை 11 / 25 ஒலி வேறுபாடறிந்து பொருத்தமானதைத் தேர்ந்தெடு. அரம் – அறம் (A) தருமம் – ஒரு கருவி (B) பாதி – தருமம் (C) பாம்பு – பாதி (D) ஒரு கருவி – தருமம் (E) விடை தெரியவில்லை 12 / 25 பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக. பிழையான சொல் தெண்றல் கன்டம் மன்டபம் (A) தெண்றல், கண்டம், மன்டபம் (B) தென்றல், கன்டம், மண்டபம் (C) தென்றல், கண்டம், மண்டபம் (D) தெண்றல், கன்டம், மன்டபம் (E) விடை தெரியவில்லை 13 / 25 சேர்த்தெழுதல் ‘நீள் + உழைப்பு’ – என்னும் சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது. (A) நீலுழைப்பு (B) நீணுழைப்பு (C) நீடுழைப்பு (D) நீளுழைப்பு (E) விடை தெரியவில்லை 14 / 25 பிரித்தெழுதல். இடமெல்லாம் (A) இடம் + மெல்லாம் (B) இடம் + எல்லாம் (C) இட + எல்லாம் (D) இட + மெல்லாம் (E) விடை தெரியவில்லை 15 / 25 பிரித்தெழுதுக. ‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. (A) வெண் + குடை (B) வெண்மை + குடை (C) வெள்ளை + குடை (D) வெம்மை + குடை (E) விடை தெரியவில்லை 16 / 25 தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள். (A) தாறு, குலை, பிள்ளை (B) பிள்ளை, குலை, பைங்கூழ் (C) குலை, மடலி, பிள்ளை (D) பிள்ளை, மடலி, பைங்கூழ் (E) விடை தெரியவில்லை 17 / 25 பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல். வெற்பு (A) கழனி (B) பரிதி (C) மலை (D) முகில் (E) விடை தெரியவில்லை 18 / 25 சரணாலயம் என்பதன் வேறுபெயர். (A) வலசைபோதல் (B) வாழ்விடம் (C) புகலிடம் (D) காப்பகம் (E) விடை தெரியவில்லை 19 / 25 சரியான பொருளை அறிக. முரலும் (A) இசை (B) கலை (C) மத யானைகள் (D) முழங்கும் (E) விடை தெரியவில்லை 20 / 25 இரு பொருள் தருக. சொல் (A) மொழி – நெல் (B) நெல் – வழி (C) சோறு – நெடிது (D) சொல் – பதர் (E) விடை தெரியவில்லை 21 / 25 கை – என்பதன் பொருளைத் தேர்க. (A) அஞ்சனம் (B) உண் (C) ஒழுக்கம் (D) இளமை (E) விடை தெரியவில்லை 22 / 25 எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல். சேர்த்தல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் (A) நீக்குதல் (B) அழித்தல் (C) தள்ளுதல் (D) போக்குதல் (E) விடை தெரியவில்லை 23 / 25 எங்கே, எதற்கு, எப்படி, எவை, என்ன ஆகிய சொற்களுக்குப்பின் எவ்வகை நிறுத்தற்குறி இடம்பெற வேண்டும்? (A) வினாக்குறி (B) வியப்புக்குறி (C) ஒற்றை மேற்கோள்குறி (D) இரட்டை மேற்கோள்குறி (E) விடை தெரியவில்லை 24 / 25 ஒரே எழுவாயில் பல தொடர்கள் வருகின்ற இடங்களில் எவ்வகை நிறுத்தற்குறி இடுதல் வேண்டும்? (A) அரைப்புள்ளி (;) (B) முற்றுப்புள்ளி (.) (C) முக்காற்புள்ளி (:) (D) காற்புள்ளி (,) (E) விடை தெரியவில்லை 25 / 25 ‘அவன்’ என்ற ஆண்பால் பெயர்ச்சொல்லின் சரியான வினைமுடிவைத் தெரிவு செய்க. (A) அவன் வந்தது (B) அவன் வந்தார் (C) அவன் வந்தாள் (D) அவன் வந்தான் (E) விடை தெரியவில்லை Your score is LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz