TNPSC TAMIL ONLINE TEST – 02 (2025 EXAMS)

By karkandukanitham@gmail.com

Published On:

TNPSC TAMIL ONLINE TEST
0

TNPSC TAMIL

TNPSC TAMIL ONLINE TEST

TNPSC TAMIL ONLINE TEST – 02 (2025 EXAMS)

ALL QUESTIONS ARE COLLECTED FROM 2025 TNPSC EXAM QUESTION PAPERS.

1 / 25

  1. செய்வினைத் தொடரைக் கண்டறிக:

2 / 25

  1. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் :

சொற்களை ஒழுங்குபடுத்துக.

3 / 25

  1. சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக :

4 / 25

  1. கலைச்சொல் தருக:

Irrigation Technology

5 / 25

  1. ‘FICTION’ என்பதன் கலைச்சொல்.

6 / 25

  1. கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தெரிவு செய்க.

Classical Literature

7 / 25

  1. கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிக.

Satellite

8 / 25

  1. கலைச்சொல் அறிக:

Sailor

9 / 25

  1. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் 1978ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, எந்த வயது நிறைவடைந்த தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்?

10 / 25

  1. மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.

பால் ________.

11 / 25

  1. மரபுத் தொடரின் பொருளைத் தேர்வு செய்க.

சேவல் ______.

12 / 25

  1. உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

‘கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல’

13 / 25

  1. உவமைத் தொடரின் பொருள் தருக.

வாழையடி வாழையாக

14 / 25

  1. உவமைத் தொடரின் பொருள் எழுதுக.

ஆயிரங்காலத்துப் பயிர்

15 / 25

  1. குற்றமுறையீட்டு மனுவை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?

16 / 25

  1. ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெழுதுக.

Dubbing

17 / 25

  1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்.

Excavation – நேரான தமிழ்ச்சொல் எது?

18 / 25

  1. ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்க.

Ultraviolet Rays

19 / 25

  1. “Cave Paintings” என்னும் ஆங்கிலச் சொல்லுக்கிணையான தமிழ்ச்சொல்லைத் தேர்க.

20 / 25

  1. நடுவணரசு, உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் 2006 ஆம் ஆண்டு ______ வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. 

21 / 25

  1. துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் யார்?

22 / 25

  1. ‘தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்’ எனப் புகழப்படுவர் யார்?

23 / 25

  1. ‘ஏலாதி’- என்ற நூலின் ஆசிரியர்

24 / 25

  1. ஏழு சீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆன நூல்

25 / 25

  1. விடுபட்ட சீர் கண்டறிக.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா

ஊக்கம் _________ உழை.

Leave a Comment

Item added to cart.
0 items - 0.00